Categories
வேலைவாய்ப்பு

10th, ITI, Diploma முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1,60,000 வரை சம்பளத்தில்….DFCCIL நிறுவனத்தில் வேலை….!!!!

DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: junior executive, junior manager
காலிப்பணியிடங்கள்: 1,074
வயது: 18 – 30
சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,60,000
கல்வித்தகுதி: 10th, ITI, Diploma, Degree, B.E, MBA
தேர்வு முறை: computer based test, interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 23

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.dfccil.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |