Categories
டெக்னாலஜி பல்சுவை

வீட்ல இருந்துக்கிட்டு… மொபைல்போனில் பைக் இன்சூரன்ஸ்…. எப்படி செய்வது…? வாங்க பார்க்கலாம்…!!

மொபைல் மூலமாக ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸ் பதிவு செய்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

முதலில் உங்களது மொபைல் பிரௌசரில் https://uiic.co.in/ என்ற இணையதளத்தைத் திறக்கவும்.
இதில் Moter Policy பகுதியை கிளிக் செய்து, அதில் உள்ள Buy, Renewal Option-ல் Buy Option-ஐ கிளிக் செய்து மீண்டும், Buy பட்டணை கிளிக் செய்யவேண்டும்.

அப்போது ஒரு விண்ணப்பப் படிவம் கிடைக்கும். அதில், Vehicle Registered in the Name of an என்ற இடத்தில் Individual என்றும், New or Renewal Policy என்ற இடத்தில் New Vehicle Polocy என்றும் கொடுக்க வேண்டும்.

பின்னர் Vehicle Details பகுதியில் உள்ள அனைத்து கட்டங்களையும் நிரப்பிய பின், Value Details பகுதியில் நீங்கள் எந்த Policy வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்து Quick Online Policy-ஐ கிளிக் செய்யவேண்டும்.

Page Vehicel Details பகுதியில் உள்ள விபரங்களை நிரப்பிய பின் Next கொடுக்க வேண்டும். அப்போது திறக்கப்படும் பக்கத்தில் உங்களுடைய விபரங்கை நிரப்பிய பின் View-ஐ கிளிக் செய்து OK கொடுக்கவேண்டும்.

பின்னர் உங்களுக்கான Transaction Id கிடைக்கும். அதில் Confrom Proposal & Proceed for Payment-ஐ கிளிக் செய்ய வேண்டும். இன்சூரன்ஸிற்கான பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். இப்போது உங்களுக்கான பைக் இன்சூரன்ஸ் கிடைத்துவிடும்.

Categories

Tech |