Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தீவிர முழு ஊரடங்கு…. ரேஷன் கடைகள் -தமிழக அரசு…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து நாளையுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தபட உள்ளது.

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கை தீவிரமாக்குவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் ரேஷன் கடைகள் ஒரு வாரம் இயங்குவது பற்றி முதல்வருடன் பேசி முடிவு செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |