தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Graduate Engineers/ Engineering Executive Trainee
காலி பணியிடங்கள்: 280
கல்வித் தகுதி: B.E / B.Tech.
வயது: 27 வயதிற்குள்
சம்பளம்: மாதம் ரூ.40,000 – ரூ.1, 40,000
தேர்வு முறை: கேட் தேர்வு அடிப்படையில்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 10
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.ntpccareers.net/