இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் MoD வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Fireman, Driver, Vehicle Mechanic, Carpenter, Labourer, Consultant
காலி பணியிடங்கள்: 42
கல்வித் தகுதி: 10th
வயது: 18 – 25
சம்பளம்: மாதம் ரூ.18,000 – ரூ.45,700
தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 28
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.mod.gov.in/sites/default/files/circon42921.PDF