Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 20 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை… 25-ம் தேதி கடைசி நாள்…!!!

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் CSIR வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம் : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR )

வேலை: Project Assistant

கல்வித் தகுதி: B.Sc

வயது வரம்பு: 50 வயது வரை

சம்பளம்: மாதம் ரூ.20000/- வரை

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.05.2021 தேதி

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.clri.org/WriteReadData/Opportunity/1372139620Notification%2002-2021.pdf

Categories

Tech |