Categories
இந்திய சினிமா சினிமா

பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை…. செம்மையான மகிழ்ச்சியில் குடும்பத்தினர் …!!

பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பின்னணி பாடகர்கள் பட்டியலில் தேசிய அளவில் முதன்மையான இடத்தில் இருக்கும் ஸ்ரேயா கோஷல் 2015-ஆம் ஆண்டு மொகோ பாத்தியாவவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரது தனது ட்விட்டர் பக்கத்தில் தமக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் கடவுள் எங்களுக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தையை கொடுத்து ஆசீர்வதித்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதுவரை நான் அனுபவித்திராத உணர்வு என்றும், எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனிடையே ரசிகர்களும் சக கலைஞர்களும் ஸ்ரேயா கோஷலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |