Categories
தேசிய செய்திகள்

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் கமாண்டோ சுட்டு கொலை..!!

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர் முகமது கான் இந்திய ராணுவவீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ உதவும் வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் நடைபெற்ற  இந்த சண்டையில் அகமது கான் என்ற பாகிஸ்தான் வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Image result for pakistan commando muhammad khan

சுட்டு கொல்லப்பட்ட முகமது கான் இதற்கு முன்னாள் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்கு மேல் விமானத்தின் மூலம் தாக்குதல் நடத்திய போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் காயத்துடன் விழுந்தார் அபிநந்தனை   கைது செய்தவர் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |