Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சந்தைப்படுத்த, மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகளை மாநகராட்சி மூலம் பொதுமக்கள் வீடுகளுக்கே வினியோகம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.

இதை தொடர்ந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சந்தைப்படுத்த, ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டத்திற்கு எடுத்து செல்ல உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி
கோவை- 9865678453, 9443366250
செங்கல்பட்டு- 9940760038, 9444178928
காஞ்சிபுரம்- 9629951863, 9176647302
மதுரை- 9443004662, 9486501100
சேலம்- 9443363660, 8754034020
தஞ்சை- 9944669922, 9943055896
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

Categories

Tech |