கனரா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: தலைமை டிஜிட்டல் அதிகாரி
பதவி எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.E./ B.Tech மற்றும் MBA
கடைசி தேதி: 30 ஜூன் 2021
பணி அனுபவம்: BFSI துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம். ஸ்கேல் IV பிரிவு / தலைமை மேலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட அல்லது அதற்கு சமமான பதவியில் பணிபுரிய வேண்டும்.
மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள canarabank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.