தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Graduate Engineers/ Engineering Executive Trainee (EET)
காலி பணியிடங்கள் – 280
விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.06.2021
கல்வித் தகுதி: B.E / B.Tech.
வயது வரம்பு: 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.40,000 முதல் ரூ.1, 40,000 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: கேட் தேர்வு அடிப்படையில்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.ntpccareers.net/
https://drive.google.com/file/d/1EXUOtBF1HFvh5NhewOweM8-86NOtyVYu/view?usp=sharing