Categories
தேசிய செய்திகள்

லட்சத்தீவில் அதிர்ச்சி தரும் புதிய சட்டங்கள்… என்னென்ன..?

லட்சத்தீவில் மத்திய அரசு சமூக விரோத செயல்பாடுகள் என்ற பெயரில் அதிர்ச்சிதரும் புதிய சட்டங்களை கொண்டு வர உள்ளது. அவை என்னென்ன என்பதைப் பற்றி இதில் பார்ப்போம்.

நாட்டின் மிகச்சிறிய யூனியன் பிரதேசம் என்றால் அது லட்சத்தீவு தான். 32 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் தான் லட்சத்தீவு. இந்த பகுதி 32 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இது ஒரு அழகிய சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. பிரபலங்கள் பலர் இந்த சுற்றுலா தீவுக்கு அடிக்கடி சென்று வருவது உண்டு. தற்போது லட்சத்தீவில் மத்திய அரசு சமூக விரோத செயல்பாடுகள் என்ற பெயரில் அதிர்வு தரும் சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டத்தின்படி:
1) யாரை வேண்டுமானாலும் ஒரு வருடம் சிறையில் அடைக்கலாம்.
2) மாட்டிறைச்சிக்கு தடை
3) பொது மக்களின் நிலத்தை வளர்ச்சி என்ற பெயரில் அரசு எடுத்துக் கொள்ளும்.
4) சரக்கு போக்குவரத்து கேரளாவிற்கு பதில் மங்களூருக்கு மாற்றம். புதிய மதுபான கடைகளைத் திறக்கலாம்.

Categories

Tech |