Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.57,700 சம்பளத்தில்…. IIFT துறையில் வேலை…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!

இன்ஸ்டிடியூட் ஆஃப் பாரின் டிரேட் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: பேராசிரியர், உதவி பேராசிரியர்.

ஊதியம்: ரூ. 57,700- ரூ.2,20,200.

விண்ணப்பிக்க கடைசி தேதி: நாளை(26.05.21)

இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள tedu.iift.ac.in

Categories

Tech |