தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியின் ஆலோசனை சேவைகள் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: மூத்த ஆலோசகர், இளநிலை ஆலோசகர்
காலி பணியிடங்கள்: 22
சம்பளம்: ரூ.1,50,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 29
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள http://www.nabcons.com/recruitment.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.