Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 – அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் இறப்பு வீதங்களும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்துள்ளது.

இந்த ஊரடங்கின் காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்களுடைய வாழவதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 3000 வழங்கபடும் என முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஊரடங்கால் மக்கள் கஷ்டப்பட்டு வரும் நிலையில் சுமார், 3.50 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Categories

Tech |