Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சியாக ஆட இவ்வளவு கோடியா??அதிர வைத்த நடிகை…!!!

 பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படத்தின் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆட இரண்டு கோடியை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெற்றுள்ளார் .

பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் இம்மாதம் 30-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது விரைவாக நடந்துவருகிறது.சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ‘Bad Boy’ பாடல் வெளியிடப்பட்டது. இதில் பிரபாஸ் உடன் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் படுகவர்ச்சியாக ஆடியிருந்தார்.

இலங்கையை சேர்ந்த இவர், கவர்ச்சியாக ஆட இரண்டு கோடி ருபாய் சம்பளமாக பெற்றுள்ளார். தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை இவர் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி பெற்றது சினிமா உலகில்  ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |