Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

834 காலி பணியிடங்கள்… டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு… உடனே விண்ணப்பிக்கவும்..!!

SBI Mutual Fund நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Relationship Manager

காலி பணியிடங்கள் – 834

கல்வித் தகுதி: டிகிரி

சம்பளம்: கல்வித் தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் வழங்கப்படும்

தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://career5.successfactors.eu/career?career%5fns=job%5flisting&company=sbifundsmaP2&navBarLevel=JOB%5fSEARCH&rcm%5fsite%5flocale=en%5fGB&career_job_req_id=834&selected_lang=en_GB&jobAlertController_jobAlertId=&jobAlertController_jobAlertName=&browserTi

Categories

Tech |