Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ.என்.வி விருதுக்கு வைரமுத்து தேர்வு…. குவியும் வாழ்த்துக்கள்…!!!

ஓ.என்.வி குறுப்பு என்பவர் கேரளாவை சேர்ந்த ஓர் புகழ்பெற்ற மலையாள கவிஞர், இலக்கியவாதி மற்றும் திரைப்படப் பாடலாசிரியர். இவர் 2007ஆம் ஆண்டுக்கான உயரிய இலக்கிய விருதான ஞான பீட விருது பெற்றவர். இவருடைய பெயரால் 2017 ஆம் வருடம் நிறுவப்பட்டது தான் ஓ.என்.வி விருது.

இந்த விருதானது இதுவரை மூத்த மலையாள படைப்பாளர்களுக்கு தான் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த வருடம் கவிப்பேரரசு வைரமுத்துவ இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவரை தொடர்ந்து பலரும் வைரமுத்துக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |