Categories
மாநில செய்திகள்

BREAKING: பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு தடை…. தமிழக அரசு மேல்முறையீடு….!!!!

பொது விநியோகத் திட்டத்திற்கான 20,000 மெகா டன் பருப்பு, 80 லட்சம் பாமாயில் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முறையான வழிகாட்டி விதிமுறைகளை பின்பற்றி டெண்டர் அறிவிப்பாணை விடுத்து கொள்முதல் செய்யலாம் என்றும், இதுகுறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இதனையடுத்து உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மனோ இன்று மதியம் அல்லது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

Categories

Tech |