பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் (PGCIL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Diploma Trainee Vacancies, Executive Trainee.
காலி பணியிடங்கள்: 35.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.06.2021.
கல்வித் தகுதி: Diploma
வயது வரம்பு: 18 வயது முதல் 27.
சம்பளம்: மாதம் ரூ.27500.
தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள https://careers.powergrid.in/Nr1DtRecruitment2021/docs/Detailed_Advertisement_Diploma_Trainee_2021.pdf