Categories
சினிமா தமிழ் சினிமா

கோடி ரூபாய் கொடுத்தாலும்…. இனி இப்படி நடிக்க மாட்டேன்…. நடிகர் கார்த்தி உறுதி…!!!

நடிகர் கார்த்தி இயக்குநர் மணிரத்தினத்திடம் ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதை தொடர்ந்து இயக்குநர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்துஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், பையா, கடைக்குட்டி சிங்கம் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி, தான் கோடி ரூபாய் கொடுத்தாலும், புகைப்பிடிக்கும் படி  படங்களில் நடிக்க மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். மேலும் பெரும்பாலும் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |