Categories
மாநில செய்திகள்

மக்களே…. உதவி வேண்டுமென்றால் என்னை அணுகுங்கள்…. பாடகி சின்மயி….!!!!

சமீபத்தில் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவர்கள் பலரும் புகார் அளித்தனர். அதனால பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து சுஷில் ஹரி பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் பாடகி சின்மயி, உதவி தேவைப்பட்டால் தன்னை சமூக வலைதளத்தின் மூலம் அணுகுமாறு தெரிவித்துள்ளார். மேலும் பலரும் மாணவிகளுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

Categories

Tech |