Categories
வேலைவாய்ப்பு

B.E முடித்தவர்களுக்கு…. இந்திய ராணுவத்தில் ரூ.1 லட்சம் வரை சம்பளம்…. ஜூன்-23 கடைசி தேதி…!!!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Short Service Commision.

காலி பணியிடம்: 191.

வயது: 20-27.

சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500.

கல்வித்தகுதி: இன்ஜினியரிங்.

விண்ணப்ப கட்டணம்: கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 23.

மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |