National Institute of Pharmaceutical Education and Research (NIPER) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Administrative Officer, Secretary to Registrar ஆகிய பணிகளுக்கு மொத்தம் 09 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 11.06.2021 தேதியாகும்.
கல்வித் தகுதி: Any Degree
வயதிற்குள் : 30 – 48
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்