புதுச்சேரி அங்கன்வாடியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் – புதுச்சேரி அங்கன்வாடி
பணியின் பெயர் – Worker & Helper
பணியிடங்கள் – 279
கடைசி தேதி – 04.06.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்
Anganwadi Worker – 136 பணியிடங்கள், சம்பளம் ரூ.4,375
Anganwadi Helper – 143 பணியிடங்கள், சம்பளம் ரூ.6,540.
வயது வரம்பு : 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை
கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்கும் முறை : விருப்பமுள்ளவர்கள் வரும் 04.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.