Categories
சினிமா தமிழ் சினிமா

‘எங்க வீட்டுல 70 கிலோ போதை மருந்து வச்சிருக்கேன்’… யுவன் சங்கர் ராஜா மனைவி பேட்டி…!!!

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் மனைவி ஸப்ருன் நிஸார் முதல்முறையாக பேட்டியளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன்சங்கர் ராஜாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் யுவனின் இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் யுவன் சங்கர் ராஜா கடந்த 2015-ம் ஆண்டு ஸப்ருன் நிஸார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

70 கிலோ போதை மருந்து வைத்திருக்கிறேன் - யுவன் மனைவி

இந்நிலையில் முதல்முறையாக யுவனின் மனைவி ஸப்ருன் நிஸார் பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் போதை பொருள் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்துகிறீர்களா என கேட்டுள்ளனர். இதற்கு ஸப்ருன் நிஸார் ‘யுவனை தானே நீங்க போதைன்னு சொல்றீங்க ?. ஆமா 70 கிலோ போதை மருந்த  வீட்டிலேயே வச்சிருக்கேன். எங்க போனாலும் என்னோட டிரக், விட்டமின்ஸ், நியூட்ரியன்ஸ் எல்லாத்தையும் கூடவே எடுத்துட்டு போறேன்’ என கூறியுள்ளார்.

Categories

Tech |