Categories
வேலைவாய்ப்பு

NABARD வங்கியில் ரூ.35,000 வரை சம்பளத்தில் வேலை…. கடைசி தேதி 3.6.21…!!!

தேசிய விவசாய மற்றும் வளர்ச்சி வங்கியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிர்வாகம்: தேசிய விவசாயம் மற்றும் வளர்ச்சி வங்கி(NABARD).

மேலாண்மை: மத்திய அரசு.

பணியிடம்: இந்தியா முழுவதும்.

சம்பளம்: ரூ.35,000-ரூ.45,000.

விண்ணப்ப கட்டணம்: கிடையாது.

தேர்வு முறை: எழுத்து தேர்வு.

வயது: 24-50

விண்ணப்பிக்க கடைசி தேதி:3.6.021

மேலும் விவரங்களுக்கு https://www.nabcons.com

Categories

Tech |