Categories
வேலைவாய்ப்பு

தமிழக அரசில் 555 காலியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன்-15…!!!

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Dispenser, Therapeutic Assistant.

காலி பணியிடங்கள்: 555.

பணியிடம்: சென்னை.

கல்வித்தகுதி: Diplamo in Pharmacy, Nursing Therapy

வயது: 18- 57 .

சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.375 முதல் ரூ.750.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள tnhealth.tn.gov.in

Categories

Tech |