Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.28,000 சம்பளத்தில்…. PGCIL நிறுவனத்தில் வேலை…..!!!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவம் PGCIL வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Diploma Trainee Vacancies, Executive Trainee ஆகிய பணிகளுக்கு மொத்தம் 35 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: Diploma

வயது: 18 – 27

சம்பளம்: மாதம் ரூ.27500

தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://careers.powergrid.in/Nr1DtRecruitment2021/docs/Detailed_Advertisement_Diploma_Trainee_2021.pdf

Categories

Tech |