Categories
தேசிய செய்திகள்

ஒரு காலில் 9 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை…. வியப்பில் ஆழ்ந்த மருத்துவர்கள்….!!!!

கர்நாடக மாநிலத்தில் ஹோசாபெட் என்ற பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு ஒரே காலில் 9 விரல்கள் இருந்தது அதிசய நிகழ்வாக கருதப்படுகிறது. இது பற்றி மருத்துவர் கூறுகையில், இது மிகவும் ஒரு அரிதான சம்பவம். குழந்தையும் தாயும் நலமாக இருக்கிறார்கள். இதுபற்றி குழந்தையின் குடும்பத்தினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தை வளரும் போது இந்த விரல்களுடன் நடக்க பழகி விடும் என்று மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |