Categories
சினிமா தமிழ் சினிமா

விருதை திருப்பி அளிக்கிறேன்…. கவிஞர் வைரமுத்து அறிவிப்பு…!!!

வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட  ஓ.என்.வி இலக்கிய விருதுக்கு நடிகை பார்வதி மற்றும் சின்மயி ஆகியோரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதையடுத்து விருதுகள் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த ஆண்டு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓ.என்.வி விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார். விருதுக்கான பரிசுத் தொகை ரூ.3 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கிறேன் என்றும், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரின் குறுக்கீட்டால் விருது மறுபரிசீலனை என அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |