Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! அன்பு அதிகரிக்கும்…! உத்தியோகம் சீராக இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாளாக இருக்கும்.

தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த படி செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நல்ல விமர்சனங்கள் எழக்கூடும். அன்னிய தேசம் செல்லலாமா என்ற எண்ணம் மேலோங்கும். குடும்பத்தைப் பற்றி கவலை இருக்கும். மன அழுத்தம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். எந்த சூழ்நிலையும் சமாளிப்பீர்கள். குழப்பங்களை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் வருமானம் பெருகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள்.

கணவன்-மனைவி இடையே பிரச்சனையை சரிசெய்ய வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்தவேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சூரிய பகவான், ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 1 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |