Categories
மாநில செய்திகள்

JUST IN: ஜூன் 15-ஆம் தேதி வரை ரத்து…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதனால் ரயில்களில் பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. அதன் காரணமாக பல்வேறு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா எதிரொலியால் 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல், புட்டபர்த்தி, திருப்பதி, எர்ணாகுளம் மற்றும் கண்ணுர் உள்ளிட்ட இரு மார்க்கத்திலும் செல்லும் ரயில்கள் ஜூன் 1 முதல் ஏன் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |