Categories
வேலைவாய்ப்பு

B.E, B.Tech முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.2,50,000 வரை சம்பளத்தில்…. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியி்ல் வேலை…..!!!!

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. CTO, Chief Technical Advisor, Devops Leads ஆகிய பணிகளுக்கு மொத்தம் 30 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: B.E, B.Tech, M.Tech, MCA, M.Sc

வயது: 35 வயதிற்குள்

தேர்வு முறை: Interview

சம்பளம்: மாதம் ரூ.2,50,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 31

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.sidbi.in/en/careers/engagement-of-various-specialists-on-contractual-basis-2021-22

Categories

Tech |