Categories
தேசிய செய்திகள்

ஜூன் 3 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

கேரளத்தில் தென்மேற்கு பருவக்காற்று ஜூன் 1 முதல் வலுப்பெற்று 3ஆம் தேதி மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை அதிக மழைப்பொழிவை கொடுக்கும். கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை ஓரம் மாவட்டங்களும் அதிக மழைப்பொழிவை பெறும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |