கடந்த ஒரு வருடத்தில் கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், வனஸ்பதி, சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் ஆகிய ஆறு சமையல் எண்ணெயின் விலை சுமார் 20 சதவீதம் முதல் 56 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சீனாவின் கொள்முதல், மலேசியாவில் தொழிலாளர் பிரச்சனைகள், கச்சா பாமாயில் மீதான ஏற்றுமதி வரிகள் அதிகரிப்பு போன்றவை காரணங்கள் என கூறப்படுகிறது. எனவே அரசு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Categories