மகரம் ராசி அன்பர்களே…! பணிகளுக்காக முன்னேற்பாடு செய்வது அவசியம்.
தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். திருப்தியான நிலை இருக்கும். மகரம் ராசிக்காரர்கள் அன்புக்கு சொந்தக்காரர்கள். பிரச்சனைகளை சமாளிக்க கூடியவர்கள். சேமிக்கும் முயற்சியை மேற்கொள்ளுங்கள்.அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். பணவரவு தாமதம் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் பணிச்சுமை இருக்கும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். லாக்டவுன் பிரச்சனை முடிந்த பிறகு பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.
காதலில் உள்ளவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் விலகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.