Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ.45,000 சம்பளம்… டிகிரி முடித்தவர்களுக்கு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!

நபார்டு ஆலோசனை சேவைகள் (NABCONS) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆரவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நபார்டு ஆலோசனை சேவைகள் (NABCONS)

பணியின் பெயர் : Junior Level Consultant

மொத்த காலியிடங்கள் : 5

கல்வித் தகுதி: Degree

வயது வரம்பு: 24 முதல் 50 வயது வரை

சம்பளம்: மாதம் ரூ.35,000/- முதல் ரூ.45,000/- வரை

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.06.2021

கூடுதல் விவரங்களுக்கு:
http://www.nabcons.com/downloads/Advertisement-Junior-Level-Consultant-FPO-Digitisation.pdf

Categories

Tech |