மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Principal, Post Graduate Teacher.
பணியிடங்கள்: 3,479.
சம்பளம்: ரூ.56,100-ரூ.2,09,200.
கல்வித்தகுதி: Graduate.
தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்காணல்.
கடைசி தேதி: மே 31 வரை நீட்டிப்பு.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள www.tribal.nic.in என்ற இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.