Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.17,000 சம்பளத்தில்… இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலை…!!!

இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Trainee Analyst, Sample Receipt Desk (SRD) Trainee and Technical Analyst

காலி பணியிடங்கள் – 12

விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.06.2021

கல்வித் தகுதி: Degree

வயது வரம்பு: 25 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.17,000 முதல் ரூ.30000 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://indianspices.com/opportunities/details.html?id=316

Categories

Tech |