பிரிட்டன் பிரதமர் மூன்றாவதாக தன் காதலியை ரகசிய திருமணம் செய்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரின் காதலி கேரி சைமண்ட்ஸை ரகசியமாக திருமணம் செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் எளிமையாக நடந்த அவர்களது ரகசிய திருமணத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
NEW PIC: PM @BorisJohnson newly married to Carrie Symonds in Downing Street garden yesterday pic.twitter.com/CEX3xO0Z2r
— Darren McCaffrey (@darrenmccaffrey) May 30, 2021
போரிஸ் ஜான்சன்-கேரி சைமண்ட்ஸ், அடுத்த கோடைகாலத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து திருமணத்தை கொண்டாடுவார்கள் என்று டவுனிங் ஸ்ட்ரீட் கூறியுள்ளது. பிரதமருக்கு இது மூன்றாவது திருமணமாகும். மேலும் இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.