Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மனம் மயக்கும் வாசனையான சாம்பார் பொடி அரைப்பது எப்படி ….

கமகமக்கும் சாம்பார் பொடி  அரைப்பது  எப்படி… 
தேவையான பொருட்கள்:

மல்லி  – 200 கிராம்

கடலைப் பருப்பு – 100 கிராம்

துவரம் பருப்பு – 100 கிராம்

சிகப்பு குண்டு மிளகாய் – 100 கிராம்

மிளகு –  4 மேஜை கரண்டி

சீரகம் –  4 மேஜை கரண்டி

வெந்தயம்- 1 மேஜை கரண்டி

காய்ந்த மஞ்சள்  – 2

பெருங்காயம் – தேவையானஅளவு

கருவேப்பிலை – தேவையான அளவு

sambar podi க்கான பட முடிவு

செய்முறை:

முதலில்  ஒரு கடாயில்  மேற்கண்ட அனைத்து பொருட்களையும்  தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஆறியதும்  தனித்தனியாக அரைத்து, பின்னர் அனைத்து பொடிகளையும் கலந்து , உப்பு  சேர்த்து கிளறினால் கமகமக்கும் சாம்பார் பொடி தயார் !!!

Categories

Tech |