Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… இந்திய கப்பல் கழகத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!

இந்திய கப்பல் கழகதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

பணி நிறுவனம்: இந்திய கப்பல் கழகம்

பணி: தலைமை செயலக அதிகாரி

சம்பளம் : ரூ.1,25,000

தகுதி: இளநிலை பட்டம் தேர்ச்சி

வயது வரம்பு: 45 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.06.2021

மேலும் விவரங்களுக்கு: detailed_advertisement_Sect_Officer_contract_042021_final.pdf (shipindia.com)

Categories

Tech |