Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! குழப்பம் உண்டாகும்…! தெளிவு இருக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கூடும்.

சிலரின் செயல்கள் மனதிற்கு கஷ்டத்தை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் மூலதனம் தேவைப்படும். சந்திராஷ்டம் தினம் இன்று முதல் தொடங்குவதால் கவனம் தேவை. அவசியமற்ற பயணத்தை செல்ல வேண்டாம். மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செலுத்துங்கள். குழந்தைகளிடம் கோபம் கொள்ள வேண்டாம். கல்வி பற்றிய அக்கறை அதிகரிக்கும். சத்தான ஆகாரத்தையும் எடுக்க வேண்டும். உடல்நிலையை பாதுகாக்க வேண்டும். சிந்தித்து எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். செலவை கட்டுப்படுத்த கொள்ளுங்கள். பணம் நான் பெற்று தருகிறேன் என்ற உறுதியை யாருக்கும் கொடுக்க வேண்டாம். பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். ஆடம்பரப் பொருட்களை வாங்க வேண்டாம். வெற்றி எப்பொழுதும் உங்கள் பக்கம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

காதல் ஓரளவுக்கு கைகூடும். நிதானமான போக்கு இருக்கும். மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.விட்டுக்கொடுத்து சென்றால் மாணவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.இன்று நீங்கள் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 2 மற்றும் 5. அதிர்ஷ்டநிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |