Uranium corporation of india limited (UCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Mining mate
காலி பணியிடங்கள்: 50
வயது: 40
சம்பளம்: ரூ.34,785
கல்வித்தகுதி: pass graduate
தேர்வு முறை: trade test, interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 11
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.ucil.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.