தேசிய விருது பெற ஆசிரியர்கள் இன்று முதல் ஜூன் 20ஆம் தேதி வரை http:/nationalawardstoteacherseducation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை பரிந்துரைக்க, மாவட்ட அளவிலான தேர்வு குழுக்களை உருவாக்க மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு, மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories