திருநெல்வேலியில் பணியாற்றிய உதவி காவல்துறை கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் டவுனில் காவல்துறை உதவி கமிஷனராக சதீஷ் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரை கோயம்புத்தூர் மாநகரத்தின் மத்திய பகுதிக்கான சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இவருடைய இந்த இடம் மாற்றத்திற்கான உத்தரவை தமிழகத்தினுடைய டி.ஜி.பியான திரிபாதி பிறப்பித்தார்.