Categories
தேனி மாவட்ட செய்திகள்

10 பேரின் உயிரைக் குடித்த கொரோனா…. விழிப்புணர்வுடன் இருக்க அரசு வேண்டுகோள்…. தேனியில் வேகமாக பரவும் தொற்று….!!

தேனி ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தேனியில் ஒரே நாளில் 514 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 36,410 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 641 நபர்கள் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து 10 நபர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |