NIRRH நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: junior research fellow
சம்பளம்: ரூ.31,000
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 5
இதில் விருப்பமுள்ளவர்கள் http://projecyappil.nirrh.res.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்கள் அறிய https://main.icmr.nic.in/career-opportunity என்ற இணையதளத்தை பார்க்கவும்.