Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! மகிழ்ச்சி பெருகும்….! எதிரிகள் தொல்லை இருக்காது….!!

மகர ராசி அன்பர்களே.! எதிரிகள் தொல்லை இருக்காது.

இன்று மனதிற்குள் மகிழ்ச்சி பெருகும். குழந்தைகள் மீது அளவற்ற பாசத்தை காட்டுவீர்கள். உங்கள் மனைவி அனைத்து காரியத்திலும் கைகொடுப்பார்கள். மனைவி மூலம் முன்னேற்றகரமான சூழலும் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் வரும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இன்று வெளியூர் பயணங்களை மட்டும் கொஞ்சம் தவிர்த்துக்கொள்ளுங்கள். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த நிம்மதியற்ற நிலை மாறிவிடும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சீக்கிரமாக சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படும். வீடு மாற்றம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் தொடர்பாக எடுக்கக்கூடிய முயற்சிகள் நல்ல விதமாக அமையும். வீடு மனை வாங்க போட்ட திட்டத்தில் ஓரளவு செயல்படுத்த முடியும்.

எதிரிகளின் தொல்லை இல்லை. இறைவனின் அருள் பரிபூரணமாக இருக்கின்றது. குடும்பத்தைப் பொறுத்தவரை கலகலப்புக்கு குறைவில்லை. காலையிலேயே உங்களுக்கு கலகலப்பான செய்தி வந்து சேரும். இன்று காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் காதல் உங்களுக்கு கசப்பை ஏற்படுத்தும். மாலை நேரத்திற்கு பின்னர் எல்லாம் சரியாகிவிடும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் ஆர்வம் கூடும். மேல் கல்விக்கான முயற்சிகளில் முன்னேற்றம் காத்திருக்கின்றது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீங்கள் ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்தால் முன்னேற்றம் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு                                                                                                            அதிஷ்டமான எண்:      1 மற்றும் 7                                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை

Categories

Tech |